குடும்பம் |
: |
லெகுமினேசியே |
தமிழ் பெயர் |
: |
வேங்கை |
பயன்கள்: |
தீவனம் |
: |
இலைகள் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுகின்றது. |
வேறு பயன்கள் |
: |
இலைகள் தழை உரமாக பயன்படுகின்றது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜனவரி – மார்ச் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
2100 |
முளைத்திறன் |
: |
6 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
90% |
விதை நேர்த்தி |
: |
மாட்டு சாண கரைசலில் 2 நாட்கள் வரை தோய்த்தல் வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை அல்லது படுக்கைகளில் விதைக்கவேண்டும். முளைதலின் பிறகு பாலிதீன் தொட்டிகளில் நடவு செய்யவேண்டும்.30 ´ 40 செ.மீ தொட்டிகளில் மண், மணல் மற்றும் தொழுஉரம் சம அளவில் இருக்கவேண்டும். நாற்று 4 மாதங்களில் 6 அடி உயரம் இருக்கும். |